buddha quotes in tamil

99+ Buddha Quotes In Tamil | புத்தர் பொன்மொழிகள்

Buddha Quotes In Tamil நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள்.இல்லை விட்டு விடுங்கள். for more such quotes for inspiration, you can visit Buddha Quotes In Tamil text Gautam buddha always had a focus on spiritual happiness rather than having pooja of some duties we hope that this buddha quotes in Tamil will help you to attain some spiritual happiness to live a very happy life.

Buddha Quotes in Tamil
அருமையான வரிகள்

Click To Download

புத்தரின் பொன்மொழிகள்

Click To Download

புத்தர் பொன்மொழிகள்

Click To Download

புத்தரின் பொன்மொழிகள்

Click To Download

My Favorite Buddha Quotes In Tamil

Gautam Buddha Quotes In Tamil
பெருமைகள் அனைத்தும் புத்தரையே சாரும்.

Click To Download

buddha quotes in tamil

Click To Download

Gautam Buddha Quotes in Tamil
மனித சமுதாயத்திற்காக அருளப்பட்ட புத்தரின் 15 பொன்மொழிகள் மற்றும் போதனைகளை இப்பதிவில் பார்த்து வாழ்வில் அமை

Click To Download

buddha quotes in tamil

Click To Download

This one is the best buddha quotes on internet

Click To Download

Buddha Quotes Images in Tamil

buddha quotes in tamil

Click To Download

buddha quotes in tamil

Click To Download

buddha quotes in tamil

Click To Download

Click To Download

buddha quotes in tamil

Click To Download

buddha quotes in tamil

Click To Download

Best Buddha Quotes In Tamil

From his birth only buddha had. a clear view that he wants to lead this world with an example and live a very different life buddha quotes images in Tamil prays that you follow the principles of buddha and have a beautiful day ahead.

For more beautiful quotes in Tamil and to get a better view of buddha teaching  visit buddha quotes in Tami on 26 May 2021 to celebrate buddha Purnima is a very happy and unique manner

போரில் ஆயிரம் பேரை வெற்றி பெறுவதை விட, மனதை வெற்றி கொள்வதே உயர்ந்த செயல்.

காற்று செல்லும் திசையில் மட்டுமே வாசனை பரவும். ஆனால், நல்லவர் புகழ் எல்லாத் திசையிலும் பரவும். நல்லவன் மகத்தான வெற்றி பெறுவான்.

உண்மை ஒன்று தான் என்றென்றும் நிலைத்திருக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.

உலக வாழ்வு நிஜமானதென்று நம்பும் மனிதன், எத்தகைய தவம் செய்தாலும் தூய்மை பெற இயலாது.

வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம் காணாமல் போய் விடும்.

அமைதியை விட மேலான ஆனந்தம் உலகில் வேறெதுவும் கிடையாது.

அதிகார பலத்தால் காரியம் சாதித்துக் கொள்பவன், நீதிமானாக இருக்க முடியாது.

எதிரிக்கும் கூட நல்லதை நினைப்பவனே நல்ல மனம் படைத்தவன்.

தக்க சமயத்தில் உதவி செய்பவனே சிறந்த தோழன். அவனுடைய நட்பை விட்டுவிடுவது கூடாது.

எதைச் செய்தாலும் திருந்தச் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

வாழ்வில் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அது இயல்பானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எரியும் நெருப்பில் கவனம் வைப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.

நிகழ்காலமான இந்த கணத்தில் வாழுங்கள். வாழ்வின் இனிமையை அனுபவித்து மகிழுங்கள்.

வாழ்வு என்பது கணநேரத்தில் முடிவது அல்ல. ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்வதாகும்.

சோம்பல் கொண்டவனும், அளவுக்கு மீறி உழைப்பவனும் உண்மையான ஆன்மிக வாழ்வு வாழ முடியாது.

குடும்பத்திற்கு மட்டுமின்றி, வாழும் சமூகத்திற்கும் மனிதன் பயனுடையவனாக இருக்க வேண்டும்.

உலகத்தை வெல்வதைக் காட்டிலும் சுயநலத்தை வெல்வதே மகத்தான வெற்றி.

தனக்குத் தானே மனிதன் அடிமைப்பட்டுள்ளான். அதிலிருந்து விடுபட போராட வேண்டியிருக்கிறது.

உண்மையை யாராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது. அதை மறைக்கும் வலிமை யாருக்குமில்லை.

Buddha Quotes In Tamil text

உண்மை இனிமையானது. அதன் அருமையை உணராதவர்களுக்கு இனிமை புலப்படுவதில்லை.

வாழ்வு அன்பும், உண்மையும் நிரம்பியதாக இருந்தால், எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

உணர்வோடு இருப்பதைப் போலவே, அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

தர்மத்தை உங்கள் புகழிடமாய் ஏற்றுக் கொள்ளுங்கள். அது மனிதனைப் பாதுகாக்க வல்லது.

செல்வம் ஓரிடத்தில் நிலைத்து நிற்பது இல்லை. வளர்வதும், தேய்வதும் அதன் இயல்பு.

நாம் செய்த செயல்களின் விளைவு, நிழல் போல எப்போதும் உடன் வந்து கொண்டிருக்கும்.

மனதில் நினைப்பதையே சொல்லுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருந்து விடுங்கள்.

பயனில்லாத சொற்கள் மணம் இல்லாத மலர்களுக்குச் சமமானவை.

கேள்விப்படும் அத்தனை விஷயங்களையும் உண்மை என்று நம்புவது கூடாது.

அஞ்சுவதற்கு அஞ்சாமல் இருப்பதும், வேண்டாததற்கு அஞ்சுவதும் தீமை தரும்.

அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகி விட முடியாது.

அன்பு வாழ்வே சிறந்த வாழ்வு. அன்பிருக்கும் இடம் தேடி அமைதி தானாகவே வந்து விடும்.

எந்த விஷயத்தையும் யார் கூறுகிறார் என்பதை விட, என்ன கூறுகிறார் என்பதே முக்கியமானது.

தூய எண்ணத்துடன் பேசும்போதும், செயல்படும்போதும் மகிழ்ச்சி நிழல் போல நம்மைத் தொடர்கிறது.

நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல உண்மை எப்போதும் அமைதியுடன் இருக்கும்.

சிந்தையில் கலக்கம் இல்லாத மனிதனிடம் அச்சம் சிறிதும் இருப்பது இல்லை.

காதில் கேட்டதற்காகவே, ஒரு விஷயத்தை உறுதியென நம்பத் தேவையில்லை.

புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது.

வெளிப்புறத்தைக் கழுவியது போதும். உட்புறமான உள்ளத்தைக் கழுவுவதே தேவையானது.

மனத்தூய்மையுடன் செய்யும் செயல்களால் ஏற்படும் புண்ணியம், ஒருவனை நிழல் போல தொடர்ந்து வரும்.

அங்குசத்தால் பாகன் யானையை அடக்குவது போல, அறிவால் மனதை அடக்கப் பழகுங்கள்.

அக்கறையின்றிச் செய்யும் எந்தச் செயலாலும் பலனேதும் உண்டாகாது.

போதனை செய்யும் முன், முதலில் தன்னை பண்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்

நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். திருப்தியான மனம் படைத்தவரே செல்வந்தர்.

அறிவும், ஒழுக்கமும் நிறைந்த நல்லோர் நட்பைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.

முட்டாளிடம் நட்பு கொள்வதை விட ஒருவன் தனித்து இருப்பதே சிறப்பானது.

அறிவாளியின் நட்பு நல்ல உறவினர் போல உதவியாக இருக்கும். முட்டாளின் நட்போ துன்பத்தை வரவழைக்கும்.

ஆயிரம் ஸ்லோகங்களை அர்த்தமில்லாமல் உச்சரிப்பதைக் காட்டிலும், தர்மசிந்தனையூட்டும் ஒரு பாடலை பாடுவது அமைதியைக் கொடுக்கும்.

விடுதலைக்குரிய வழியை அடைய பிறரை எதிர்பார்க்காதீர்கள். அது உங்களிடமே உள்ளது.

சுயலாபத்திற்காக பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள் வெறுப்பு என்னும் வலையில் சிக்கித் தவிப்பர்.

கருமியை ஈகையாலும், பொய்யரை உண்மையாலும் வெற்றி கொள்ள முயலுங்கள்.

வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அமைதியுடன் செயலாற்றிக் கொண்டிருங்கள்.

மிதமிஞ்சிய சுகபோகம் தேவையில்லை. கொடிய விரதத்தையும் கடைபிடிக்க வேண்டியதில்லை.

நூறு ஆண்டுகள் ஒழுங்கீனமாக வாழ்வதை விட, ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வது சிறந்தது.

சாத்திரங்களை படித்து ஒப்புவிப்பதை விட அதில் ஒன்றையாவது கடைபிடித்து வாழ்வது நல்லது.

மனத்தூய்மையுடன் வாழ்பவன் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

மெய்யைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் காண்பவன் வாழ்வில் கடைத்தேற முடியாது.

பாவச் செயலில் மறந்தும் ஈடுபடுவது கூடாது. அது பழுத்து பயன் விளைக்கும்போது தாங்க முடியாத வேதனையை உண்டாக்கும்.

கோபத்தை அடக்கி மனம் என்னும் கடிவாளத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

கடினமான பாறை புயலைக் கண்டு கலங்காதது போல புகழ், இகழ் ஆகிய இரண்டையும் கண்டு அறிஞர்களின் மனம் கலங்குவதில்லை.

பகையைப் பகையால் தணிக்க முடிவதில்லை. அன்பால் மட்டுமே பகை தீரும்.

மனதை அன்பு, அருளால் நிரப்புங்கள். பிறருக்கு உதவி செய்ய முயலுங்கள். ஆனால், தீமை செய்ய மனதாலும் நினைக்காதீர்கள்.

பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல மனிதர்களும் ஒருநாள் இறக்க வேண்டியவர்களே.

சத்தியத்தை ஒளியாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியமே வெற்றி தரும்

நீங்கள் யாரிடமும் அடைக்கலமாகாதீர்கள். நீங்களே உங்களுக்கு அடைக்கலமாக இருங்கள்

உன் வாழ்க்கை உன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, நீ வாழும் சமூகத்திற்கும், உலகத்திற்கும் பயன் அளிப்பதாக இருக்கட்டும்

வாழ்வு என்பது ஒரு கணம் அன்று. ஒவ்வொரு கணமாய் வாழ வேண்டும். ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழ முயல வேண்டும்.

மலர்களின் அழகில் ஈடுபடுங்கள். பறவைகளின் இனிய ஒலிக்கு காது கொடுங்கள். சூரியனின் அழகை கண்டு மகிழுங்கள். இயற்கையை நேசியுங்கள்.

யாரையும் துன்புறுத்தக் கூடாது. பிறருக்கு உங்களால் இயன்ற நன்மைகளைச் செய்யுங்கள்.

பொய், களவு, சூது, வாது போன்றவை தொடக்கத்தில் நன்மை அளித்தாலும் முடிவில் தீமையையே அளிக்கும்.

The teachings of buddha are reaching every corner of the world and Tamil is the language that gets a particular connection to its preaching buddha quotes in Tamil is a way to connect you to the message of Buddha in a very special manner.

As buddha always concentrated on the spiritual powers and his teaching are loved over many places in India and that Buddha Quotes In Tamil text makes it possible to bring you some beautiful quotes of the buddha.

He taught us that everyone in this society is equal and no one is special in any manner by which he eradicated the caste system situation. In our country, buddha quotes in Tamil will bring you such teaching and message to make you feel blessed by buddha.

His behaviour towards people makes him more respectable because of his way to look at the problem and find. a solution to it buddha quotes images in Tamil is a tribute to Lord Buddha on this day of his birth

புத்தர் பொன்மொழிகள் தமிழில்

Buddha always gave the message of non-violence and peace to everyone which made him different from other leaders who were preaching their lessons at that time which ensured that he was successful in his teaching and buddha quotes in Tamil will make you feel special at such time.

Here we start our journey towards some of the best preachings of buddha which always told everyone that no one is permanent in this world everyone has to take birth and die one day  Buddha Quotes In Tamil text will bring you such message so that you can have a happy life ahead.

Further, he says that no one should believe that he is the most powerful person in this world as this life is very short and no one will take anything from here so always take everything in a positive manner buddha quotes in Tamil  is a place where you will get all such teaching buddha ensured that everyone lives a happy life and for that, you must read quotes from buddha quotes images in Tamil to understand life in a different manner

Buddha Quotes in tamil pdf Free Download

Buddha was a prince in his kingdom and was the only son of his father who was further told to handle the work of the kingdom after his father for more such stories visit Buddha Quotes In Tamil text.

His father was afraid as Siddharth the childhood name of Gautam buddha had an interest in preaching and giving everyone a very happy and stress-free life buddha quotes in Tamil will bring you such qualities of the buddha you.

So the king at that time called the astrologer and try to know the future of his son and his empire which is clearly shown in buddha quotes images in Tamil where you get a clear picture of buddha and his life story.

The astrologer told that he would live this empire and live a life of a monk for further story visit buddha quotes in tamil

Best Motivation Buddha Quotes In Tamil

The story further continues as his father came to know that his son will leave him and live a life of a monk he ensured that buddha had everything that kept him happy to live a good lifestyle buddha quotes in Tamil will bring you such stories.

Buddha was not allowed to come out of his palace and his father ensured that everyone was available to help buddha a very happy and good prosperous life buddha quotes images in tamil will make sure that you feel nice by reading such stories.

But one day Gautam buddha was out of his palace visiting a garden and he saw an old lady passing along the street by seeing that he asked his servant why was she so much upset buddha quotes in Tamil speaks about the sacrifice that buddha made to live a happy life.

By seeing that buddha came to know. That it would happen to him also one day with him also and he has to die one day which made him feel very depressed and it can be shown in images from buddha quotes images in Tamil will try to bring such story so you have very nice and wishes you a very happy buddha Purnima quotes in Tamil to you.

Gautam Buddha Quotes In Tamil

In this world of social media where everyone is busy with their problems in life to get distracted from all this world, one should come to buddha quotes in Tamil so that he can feel relaxed.

Buddha and his teaching are very useful to get rid of stress in this world which is full of competition buddha quotes images in Tamil will bring you such stories of buddha which will inspire you to take think nicely in your life.

Buddha always gave a way of positive thinking towards everything in life buddha quotes in Tamil wishes that you take everything in a positive manner and get your problem solved.

Buddha Quotes In Tamil text is an attempt to make you and everyone happy and ensure that everyone lives. a very happy and prosperous life

You can checkout or other post to

Jumma mubarak Status

Fathers Day Whatsapp Status

Flirt Whatsapp Status

Relationship Status In Marathi

Good Morning Sai baba Quotes

Raksha Bandhan Quotes in bengali

Raksha Bandhan Quotes in Marathi

Raksha Bandhan Quotes in Gujarati

Good morning radha krishna video download

Radha krishna video status download

Punjabi Dharmik Status

Credits :-

All of these videos are taken from various internet and wiki source and quotes

Conclusion  buddha quotes in tamil I hope you like our content and we hope that you share this beautiful content on gautam buddha motivational quotes in tamil with your loved ones and let us know your feedback.

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top