good morning quotes in tamil

Good Morning Quotes in Tamil | New Good Morning Quotes In Tamil Language

Good Morning Quotes In Tamil துன்பம் நேர்ந்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

இனிய காலை வணக்கம்! yes, it is correctly said by someone that every bad day has a good morning which is nicely explained by good morning quotes in Tamil word.

Every dark night has a very good morning which is explained in the above lines by good morning quotes in the Tamil language which make you feel very special and can make your day ahead.

good morning quotes in tamil

Download Image

good morning quotes in tamil

Download Image

We will  try to bring you best good morning message which you can experience on good morning quotes in tamil so that you can have a good day ahead.

good morning quotes in tamil

Download Image

good morning quotes in tamil

Download Image

Good Morning Quotes In Tamil With Images

Here is a collection of very nice good morning quotes in tamil which are very special which you can only get on good morning quotes in Tamil it’s very much honour for us to share this good vibe with all of you.

good morning  quotes in tamil word

Download Image

Tamil is a very special and a very sweet language that has special effect on people  good morning message in tamil  has a special effect on people and  Good morning quotes in tamil will bring you such quotes.

good morning  quotes in tamil word

Download Image

A day well started by a good morning status is spent well also  good morning quotes in tamil word  is a place where you can find such quotes to spent a very nice day.

good morning  quotes in tamil word

Download Image

good morning message in tamil

Download Image

good morning message in tamil

Download Image

Best HD Good Morning Quotes In Tamil

Tamil is a community that almost makes themselves busy with research work and with their studies and good morning in Tamil language can make your day lucky in your further work also.

Freshness is provided with a lot of exercises and good thoughts can get you relief from your tension good morning quotes in Tamil, will make you feel special.in such movement. good morning in the Tamil language will bring you quality content so that you can have a very special morning and a good day ahead.

good morning message in tamil

Download Image

good morning in tamil language

Download Image

This Amazing Good morning Quotes in Tamil will boost your day and keep you motivated.

good morning in Tamil language

Download Image

good morning in tamil language

Download Image

Download Image

Everything in everyone life is disturbed since there is lockdown happening now and then people are worried about their earning good morning message in Tamil will make sure by reading this article you feel very relaxed.

good morning motivational quotes in Tamil

Download Image

we just hope that images from good morning motivational quotes in tamil will help you to forget the stress and hope that just like every morning there comes a solution of this disease as fast as possible.

good morning in tamil language  will bring you such stories and please comment that how did you like our story wish you very happy good morning

good morning motivational quotes in Tamil

Download Image

good morning motivational quotes in tamil

Download Image

good morning quotes in tamil

Download Image

good morning quotes in tamil

Download Image

good morning quotes in tamil

Download Image

Good Morning Quotes In Tamil Font

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள் .

🙏இனிய காலை வணக்கம்🙏

ஆறுதல் கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்.

🙏 இனிய காலை வணக்கம்🙏

எல்லாம் தெரிஞ்சவன் மாதிரியே பேசுறவன் கிட்ட எதுவுமே தெரியாத மாதிரியே நடந்துக்கிறவந்தான் புத்திசாலி…

🙏 இனிய காலை வணக்கம்🙏

உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான் ..

உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல.

🙏 இனிய காலை வணக்கம்🙏

தோல்வி என்பது வாழ்க்கையை கற்றுத்தரும் பாடுமே தவிர அதில் அவமானம் இல்லை.

🙏 இனிய காலை வணக்கம்🙏

 

உண்மையான இரக்க குணம் என்பது  எதையாவது கொடுப்பதல்ல  எது தேவையோ அதை உரிய நேரத்தில்  கொடுப்பதே!

🙏 இனிய காலை வணக்கம்🙏

வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே சில விஷயங்கள் கிடைக்காமல்  இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது .

  🙏 இனிய காலை வணக்கம்🙏

தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருங்கள் தோல்வி கூட ஒருநாள் இவன்     அடங்க மாட்டான்னு நம்மகிட்ட  தோற்றுவிடும்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

சுற்றியிருப்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள் கற்றுக்கொள் ஆனால் தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

சுற்றியிருப்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள் கற்றுக்கொள் ஆனால் தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

சரியானவராக இருக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் நேற்று இருந்ததை விட சிறப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால் கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.

🙏 இனிய காலை வணக்கம்🙏

எந்த தவறை நீ எங்கு கண்டாலும் அது உன்னிடம் திருத்திக்கொள் .

🙏இனிய காலை வணக்கம்🙏

பிடித்தவர்களிடம் இருந்து வரும் முதல் காலை வாழ்த்து இன்றைய தினத்தை இன்னும் அழகாக்கும்.

🙏 இனிய காலை வணக்கம்🙏

நீர் இருக்கும் வரை வேர்கள்           ஓய்வதில்லை

 மனதில் வலிமை இருக்கும் வரை மனிதன் தோற்பதில்லை

🙏இனிய காலை வணக்கம்🙏

இன்பத்தைத் தருவது நல்ல மனம் உள்ளவர்களின் நட்பு.

 🙏இனிய காலை வணக்கம்🙏

உள்ளத்தைப் பண்படுத்த வேண்டுமெனில் உணர்ச்சியை அடக்கப் பழக வேண்டும் .

🙏இனிய காலை வணக்கம்🙏

அமைதியாய் இருங்கள் எவரையும் வசப்படுத்தி விடலாம் .

🙏இனிய காலை வணக்கம்🙏

உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு உனக்காக உதவி செய்யும் எவரையும் எளிதில் நம்பி விடாதே.

🙏 இனிய காலை வணக்கம்🙏

வெறும் வளர்ச்சி எவரையும்  மனிதன் ஆக்குவதில்லை சிந்தனைதான் மனிதனை உருவாக்குகிறது.

🙏இனிய காலை வணக்கம்🙏

விடியும் என்ற எண்ணத்தோடு உறங்க போகும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு அனைத்தையும் சாதிக்கலாம்

🙏இனிய காலை வணக்கம்🙏

தொடக்கத்தை விட முடிவைப் பற்றி அதிகம் சிந்தனை செய்.

🙏இனிய காலை வணக்கம்🙏

நகர்ந்து கொண்டே இரு நதி போல நான் காத்திருப்பேன் ஓரிடத்தில் கடலாக.

🙏 இனிய காலை வணக்கம்🙏

எப்போதும் எந்த நேரத்திலும் யாரையும் குறைத்து  மதிப்பிடாதே   ஏனென்றால் ஒரு கரிகட்டையை வைரக் கல்லாக மாற்ற காலத்தால்  முடியும் .

🙏இனிய காலை வணக்கம்🙏

நமக்கு மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் நம்மை எங்கே அடித்தால் வலிக்கும் என்று.

🙏இனிய காலை வணக்கம்🙏

Good Morning இனிய காலை வணக்கம் கவிதை

நேரம் சரி இல்லை இது திறமை இல்லாதவனின் வெற்றுப் பேச்சு நேரம்  போதவில்லை இது வெற்றி வீரனின் உயிர் மூச்சு .

🙏இனிய காலை வணக்கம்🙏

பணம் இன்று வரும் நாளை வந்தவழி சென்றுவிடும் ஆனால் பாசம் என்றும் நிலையானது பணத்துக்காக பாசத்தை  விற்று விடாதீர்கள் கிடைப்பது கடினம்.

🙏 இனிய காலை வணக்கம்🙏

பணம் இன்று வரும் நாளை வந்தவழி சென்றுவிடும் ஆனால் பாசம் என்றும் நிலையானது பணத்துக்காக பாசத்தை  விற்று விடாதீர்கள் கிடைப்பது கடினம்.

🙏 இனிய காலை வணக்கம்🙏

கோபம்  என்றும் கொடிய அமிலமானது அது எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்கொண்டு

கோபம்  என்றும் கொடிய அமிலமானது அது எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்கொண்டு

இருக்கும்   கரத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்.

🙏இனிய காலை வணக்கம்🙏

நம் சுயமதிப்பை இழந்துதான் ஒருவரின் அன்பையும் நெருக்கத்தையும் பெற முடியுமென்றால் அதற்கு அனாதையாக இருப்பதே மேல்…

🙏இனிய காலை வணக்கம்🙏

மலைபோன்ற சகிப்புத்தன்மை இடைவிடாத முயற்சி எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

மலைபோன்ற சகிப்புத்தன்மை இடைவிடாத முயற்சி எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

பார்க்க கண்கள் வேண்டும் சுவாசிக்க இதயம் வேண்டும் உன்னைப் போல நட்பு கிடைக்க

இன்னொரு ஜென்மம்

வேண்டும்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

தோல்வி உன்னை சந்திக்கும் முன் நீ சிந்தித்துப் பார்த்தால் தோல்வி உன்னை சந்திக்க சிந்திக்கும் .

🙏இனிய காலை வணக்கம்🙏

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

🙏 இனிய காலை வணக்கம்🙏

பிறர் வாழ்விற்கு ஒளிதரும் கதிரவன் ஆக நீ இல்லாவிட்டாலும் அந்த ஒளியை மறைக்கும் மேகங்களாக நீ இருந்து விடாதே.

🙏 இனிய காலை வணக்கம்🙏

நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது அது உன்னை சுமக்கும்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல் புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.

🙏 இனிய காலை வணக்கம்🙏

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க முடியாது.

 ஆனால் அவை உங்கள் தலையிலே கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

 🙏இனிய காலை வணக்கம்🙏

பாதைகள் தொடர்ந்தால் நம் பயணங்கள் முடியாது

 விழுந்தவன் துணிவுடன் எழுந்தால் இனி வெற்றி மட்டும்தான் வரலாறு.

🙏 இனிய காலை வணக்கம்🙏

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

 தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

🙏 இனிய காலை வணக்கம்🙏

உன்னால் முடியாதது   ஏதுமில்லை மனிதா!! கண்டிப்பாக வெற்றியும் உனதே தமிழா!!!

 🙏இனிய காலை வணக்கம்🙏

குழந்தையாய் பிறந்து, வளர்ந்து   சிறுவனாகி வாலிபனாய் மகிழும் நாம் வயது முதிர்ந்து  இருப்பதை விரும்புவதில்லை.

 🙏இனிய காலை வணக்கம்🙏

நான் பெரியவன் என்று நினைக்கும்போது நீங்கள் சிறியவராகி போகிறீர்கள்.

 நான் ஒன்றுமில்லை என்று நீங்கள் அறியும்போது ,நீங்கள் எல்லையில்லாதவர் ஆகிறீர்கள். ஒரு மனிதனாக இருப்பதன் அழகே அதுதான்.

🙏 இனிய காலை வணக்கம்🙏

மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே ஏன் வேறுபாடு இருக்கவேண்டும்?   இறைவன் தான் படைத்தான் என்ற கருத்துக்கள் எல்லாம்  குழந்தைகளுக்குத்தான் தகுதியானவை.

🙏 இனிய காலை வணக்கம்🙏

இரவென்னும் சோகம் மறைய,

 கனவென்னும் உலகம் விடிய  

 ஒளியென்னும் நன்மை பிறக்க

 அனைவருக்கும்.

🙏 இனிய காலை வணக்கம்🙏

சிந்திக்கத் தெரிந்தவனக்கு ஆலோசனை தேவை இல்லை,

 துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியை இல்லை .

🙏இனிய காலை வணக்கம்🙏

வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள் ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும் …!

🙏இனிய காலை வணக்கம்🙏

புதைக்கப்பட்ட விதைக்கு கூட எதிர்காலம் உண்டு. வெட்டப்பட்ட மரங்கள் கூட மீண்டும் வளர்வதுண்டு! தோழா! வெறும் தோல்விகள் கண்டு சோர்ந்து போனால் உன் வாழ்க்கையை யார் வாழ்வது?

 🙏இனிய காலை வணக்கம்🙏

கோபத்தில் நிதானமும்,

 குழப்பத்தில் அமைதியும்,

   துன்பத்தில் தைரியமும்,

 தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும், வாழ்க்கையை இனிதாக்கும்.!

 🙏இனிய காலை வணக்கம்🙏

பிடிக்காத ஒன்றை நினைக்க முடியாது…

பிடித்த ஒன்றை மறக்க முடியாது …

அது தான் “மனசு”

🙏 இனிய காலை வணக்கம்🙏

வெற்றி வந்தால் பணிவு அவசியம் தோல்வி வந்தால் பொறுமை அவசியம்~

  எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்~

 எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்~

🙏இனிய காலை வணக்கம்🙏

Good Morning  Quotes In Tamil word

It is said that the sun is the source of energy for the whole world and without it, we cannot survive in that comparison to get our thoughts very well we need to read good thoughts from good morning quotes in Tamil.

A story that we come across in such time is that of a spider and king who lost his whole kingdom in a fight with his enemy good morning quotes in Tamil word for more stories download video status from good morning message in Tamil.

After getting defeat in the war the king came to the forest and was searching someplace to take a rest than he found a spider who was continuously making attempts here is a sign of positivity which is nicely explained by good morning motivational quotes in Tamil to make a web and failing every time to complete it good morning quotes in tamil will help to get motivation from such stories.

Good morning message in Tamil

The spider was failing but he was trying very hard to complete his web by seeing that the king got an inspiration that if a spider cannot lose hope and can make attempt why I can not try once more time good morning quotes in Tamil teaches you that one should always try until.

He achieves something he has decided to get it  Every person in their life faces failure and feel depressed at times by which he can generate some negative energies to counter that one should read stories from Good morning quotes in Tamil which are very inspirational and amazing.

Good morning in Tamil language

One should always compare success and failure as their friends of his life so that he can never get nervous for such more stories download video status from good morning quotes in tamil word.

The night is just like a failure and one should remember that every night has a good sunrise which is very well explained by a good morning message in Tamil and in the same way failure can be resolved by reading status from good morning quotes in Tamil.

To convert all this energy into a good cause one should download images of a very good morning and refresh from good morning in tamil language. We hope by reading    good morning motivational quotes in Tamil you can a very wonderful day ahead so that you can enjoy your day and achieve your goal in life

Good morning motivational quotes in Tamil

In the region of southern part of India Sun is treated as one of the lord by the people who have a lot of faith in him and good morning quotes in tamil will try to bring some energy of sun to you.

Morning message has a special effect on once mentality which you can feel very well when you read a message from good morning message in Tamil word which is specially meant to have a certain effect when you go through a very nice day ahead.

Here we try to bring you some of the best saying from various famous person so that you can implement their saying in your life good morning in tamil language will hope that you listen to their message carefully and nicely.

If you start your day on a  good note it is possible that all good things happen to you across the day worth you which you can feel when you download video status from good morning quotes in tamil which plays an important role in your behaviour when you start your day.

You can checkout or another post to

Mahrana Pratap Whatsapp Status

Buddha Quotes In Telugu

Bengali Friendship Quotes

Friendship day status video download Hindi

Mothers day status in gujarati

Jumma mubarak Status

Fathers Day Whatsapp Status

Flirt Whatsapp Status

Relationship Status In Marathi

Good Morning Sai baba Quotes

Raksha Bandhan Quotes in bengali

Raksha Bandhan Quotes in Marathi

Raksha Bandhan Quotes in Gujarati

Good morning radha krishna video download

Radha krishna video status download

Punjabi Dharmik Status

Credits :-

All of these videos are taken from various internet and offline source Youtube and Tamil Quotes

Conclusion – We hope that you like our article which is completely based on Good Morning Quotes in Tamil which you can download with only one click and you can also share this article on good morning quotes in tamil langauge and images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top